musicxz
Home
search
Kadhal Aasai (From "Anjaan") - Yuvanshankar Raja/Sooraj Santhosh.lrc
LRC Lyrics
download
[00:00.00] 作词 : Kabilan[00:01.00] 作曲 : Yuvanshankar Raja[00:24.68]காதல் ஆசை யாரை விட்டதோ[00:28.84]உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ[00:36.64]காதல் தொல்லை தாங்க வில்லையே[00:40.78]அதை தட்டி கேட்க உன்னை விட்டால்[00:44.22]யாரும் இல்லையே[00:48.23]யோசனை... மாறுமோ... பேசினால்... தீருமோ...[01:06.41]உன்னில் என்னை போல காதல் நேருமோ[01:13.21]ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே[01:15.93]உன்னை விடுமுறை தினமென பார்கிறேன்[01:19.09]என் நிலைமையின் தனிமையை நீ மாற்று[01:22.32]என் நேரமே அன்பே[01:25.05]நான் பிறந்தது மறந்திட தோணுதே[01:28.33]உன் ஒரு முகம் உலகமாய் காணுதே[01:31.34]உன் ஒரு துளி மழையினில் தீராதோ[01:34.21]என் தாகமே[01:36.87]காதல் ஆசை யாரை விட்டதோ[01:40.79]உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ[01:48.80]காதல் தொல்லை தாங்க வில்லையே[01:52.86]அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே[02:25.37]பகல் இரவு பொழிகின்ற[02:28.37]பனி துளிகள் நீ தானே[02:30.89]வயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிறாய்[02:37.18]நினைவுகளில் மொய்க்காதே நிமிட முள்ளில் தைக்காதே[02:43.03]அலையென குதிக்கிறேன் உலைஎன கொதிக்கிறேன்[02:48.59]வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில்[02:54.80]உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில்[03:00.26]ஏழு நாள் வாரத்தில்[03:03.30]ஒரு பார்வை பாரு கண்ணின் ஓரத்தில்[03:10.13]ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே[03:13.23]உன்னை விடுமுறை தினமென பார்கிறேன்[03:16.08]என் நிலைமையின் தனிமையை நீ மாற்று[03:19.20]என் நேரமே அன்பே[03:22.10]நான் பிறந்தது மறந்திட தோணுதே[03:25.32]உன் ஒரு முகம் உலகமாய் காணுதே[03:28.30]உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே[03:46.45]விழிகளிலே உன் தேடல் செவிகளிலே உன் பாடல்[03:51.94]இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்[03:58.27]காதலுக்கு விலையில்லை எதை கொடுத்து நான் வாங்க[04:03.83]உள்ளங்கையில் அள்ளி தர என்னை விட ஏதுமில்லை[04:09.66]யாரை கேட்டு வருமோ காதலின் நியாபகம்[04:15.79]என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம்[04:21.24]ஏன் இந்த தாமதம்[04:24.33]நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்[04:31.13]ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே[04:34.21]உன்னை விடுமுறை தினமென பார்கிறேன்[04:37.16]என் நிலைமையின் தனிமையை நீ மாற்று[04:40.31]என் நேரமே அன்பே[04:43.11]நான் பிறந்தது மறந்திட தோணுதே[04:46.36]உன் ஒரு முகம் உலகமாய் காணுதே[04:49.31]உன் ஒரு துளி மழையினில் தீராதோ[04:52.29]என் தாகமே...
text lyrics
作词 : Kabilan 作曲 : Yuvanshankar Rajaகாதல் ஆசை யாரை விட்டதோஉன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோகாதல் தொல்லை தாங்க வில்லையேஅதை தட்டி கேட்க உன்னை விட்டால்யாரும் இல்லையேயோசனை... மாறுமோ... பேசினால்... தீருமோ...உன்னில் என்னை போல காதல் நேருமோஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவேஉன்னை விடுமுறை தினமென பார்கிறேன்என் நிலைமையின் தனிமையை நீ மாற்றுஎன் நேரமே அன்பேநான் பிறந்தது மறந்திட தோணுதேஉன் ஒரு முகம் உலகமாய் காணுதேஉன் ஒரு துளி மழையினில் தீராதோஎன் தாகமேகாதல் ஆசை யாரை விட்டதோஉன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோகாதல் தொல்லை தாங்க வில்லையேஅதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையேபகல் இரவு பொழிகின்றபனி துளிகள் நீ தானேவயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிறாய்நினைவுகளில் மொய்க்காதே நிமிட முள்ளில் தைக்காதேஅலையென குதிக்கிறேன் உலைஎன கொதிக்கிறேன்வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில்உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில்ஏழு நாள் வாரத்தில்ஒரு பார்வை பாரு கண்ணின் ஓரத்தில்ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவேஉன்னை விடுமுறை தினமென பார்கிறேன்என் நிலைமையின் தனிமையை நீ மாற்றுஎன் நேரமே அன்பேநான் பிறந்தது மறந்திட தோணுதேஉன் ஒரு முகம் உலகமாய் காணுதேஉன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமேவிழிகளிலே உன் தேடல் செவிகளிலே உன் பாடல்இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்காதலுக்கு விலையில்லை எதை கொடுத்து நான் வாங்கஉள்ளங்கையில் அள்ளி தர என்னை விட ஏதுமில்லையாரை கேட்டு வருமோ காதலின் நியாபகம்என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம்ஏன் இந்த தாமதம்நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவேஉன்னை விடுமுறை தினமென பார்கிறேன்என் நிலைமையின் தனிமையை நீ மாற்றுஎன் நேரமே அன்பேநான் பிறந்தது மறந்திட தோணுதேஉன் ஒரு முகம் உலகமாய் காணுதேஉன் ஒரு துளி மழையினில் தீராதோஎன் தாகமே...
Related songs
Yuvanshankar Raja/Sooraj Santhosh
1、Kadhal Aasai (From "Anjaan")
Yuvanshankar Raja/Sooraj Santhosh
2、Kadhal Aasai (From "Anjaan")
Gogul Ilango
3、Kadhal Aasai (From "Anjaan") (Instrumental Cover)
Yuvan Shankar Raja/Sooraj Santhosh
4、Kadhal Aasai (From "Anjaan")
Yuvanshankar Raja/Sooraj Santhosh
5、Kadhal Aasai (From "Anjaan")
Yuvan Shankar Raja/Sooraj Santhosh
6、Kadhal Aasai (From "Anjaan")
Yuvan Shankar Raja/Sooraj Santhosh
7、Kadhal Aasai (From "Anjaan")
Yuvan Shankar Raja/Sooraj Santhosh
8、Kadhal Aasai (From "Anjaan")
Yuvan Shankar Raja/Sooraj Santhosh
9、Kadhal Aasai (From "Anjaan")
Yuvan Shankar Raja/Sooraj Santhosh
10、Kadhal Aasai (From "Anjaan")
Yuvan Shankar Raja/Sooraj Santhosh
11、Kadhal Aasai (From "Anjaan")
Yuvan Shankar Raja/Sooraj Santhosh
12、Kadhal Aasai (From "Anjaan")
Popular
Buddha Tranquility Zen Spa Music Relaxation Deep Sleep Serenity Academy/Chillout Lounge Music
1、Gentle Tunes for Comfort
Duke Ellington and His Orchestra
2、Overture to a Jam Session
רוזי/ראם חכמון לי שורץ
3、ספירלה (feat. ראם חכמון, לי שורץ)
SARAN/The BESTS
4、อย่าพึ่งไป (Full Band version)
Bruno Lomas con Los Rockeros
5、No puedes comprarme (Can´t buy my love) [Remastered 2015]
村方乃々佳
6、いぬのおまわりさん (Live)
Cervgotti/Young Rich
7、DIKK HEAD (feat. Young Rich, Kinkyy & Toolie Trips)
苏星婕
8、后来我们的爱1.1x
卡修Rui
9、未尽之诗-记《诡秘之主》伦克(剧情版)
Eyal Golan/Nikos Vertis
10、כשאת איתו
Caravan
11、Be Alright / Chance Of A Lifetime
Focus at Work Jazz Playlist
12、Amazing Backdrops for Cooking at Home