search

Brother Betrayed (From "Mufasa: The Lion King"/Tamil Soundtrack Version) - Keshav Vinod.lrc

LRC Lyrics download
[00:00.000] 作词 : Lin-Manuel Miranda
[00:01.000] 作曲 : Lin-Manuel Miranda
[00:13.058] என் பூவை நீயே கொய்தாயோ
[00:18.321] வெந்நீரை அதில் வார்த்தனயோ
[00:23.716] உன் உயிர் காத்த எனக்கான கைமாறோ
[00:34.738] 
[00:34.739] என்ன செய்வேன், ஏது செய்வேன்
[00:37.039] எப்படி நான் இதை மரப்பெனோ
[00:39.531] உள்ளத்தில் தீ வைத்தது நீ
[00:41.943] அதை எப்படி அனைப்பேன்
[00:44.257] நீதான் என்று தெரிந்து கொண்டாள்
[00:46.695] வேறு நீ என்னென்ன சொல்லி வைத்தாய்
[00:49.163] இலவுக்கிலி நான் அல்லவோ
[00:51.555] இந்த உலகம் சிரிக்கும்
[00:53.902] 
[00:53.903] அன்றே சொன்னார் அப்பாவுமே
[00:56.306] எந்தன் புத்தியில் உரைக்கத்தான்
[00:58.678] உன்னைத்தான் நம்பவே வேண்டாமே
[01:01.395] என சொன்னாரே
[01:03.461] 
[01:03.462] நீரிலே மூழ்கி போன உன்னை
[01:05.849] காத்து தான் வாழ்கையை நான் கொடுத்தேன்
[01:08.296] உன்னை காத்தவனை நீ தல்லிவிட்டாய்
[01:10.654] பாதையில் பள்ளமும் ஏன் பறித்தாய்
[01:13.131] 
[01:13.132] எனக்கு வேண்டாமே சகோ, எப்போதுமே
[01:17.348] எனக்கு பழியும் வாங்கியே தீருவேன், உனை
text lyrics
作词 : Lin-Manuel Miranda
作曲 : Lin-Manuel Miranda
என் பூவை நீயே கொய்தாயோ
வெந்நீரை அதில் வார்த்தனயோ
உன் உயிர் காத்த எனக்கான கைமாறோ
 
என்ன செய்வேன், ஏது செய்வேன்
எப்படி நான் இதை மரப்பெனோ
உள்ளத்தில் தீ வைத்தது நீ
அதை எப்படி அனைப்பேன்
நீதான் என்று தெரிந்து கொண்டாள்
வேறு நீ என்னென்ன சொல்லி வைத்தாய்
இலவுக்கிலி நான் அல்லவோ
இந்த உலகம் சிரிக்கும்
 
அன்றே சொன்னார் அப்பாவுமே
எந்தன் புத்தியில் உரைக்கத்தான்
உன்னைத்தான் நம்பவே வேண்டாமே
என சொன்னாரே
 
நீரிலே மூழ்கி போன உன்னை
காத்து தான் வாழ்கையை நான் கொடுத்தேன்
உன்னை காத்தவனை நீ தல்லிவிட்டாய்
பாதையில் பள்ளமும் ஏன் பறித்தாய்
 
எனக்கு வேண்டாமே சகோ, எப்போதுமே
எனக்கு பழியும் வாங்கியே தீருவேன், உனை